உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

தேனி: போடி அரசு பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்த திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் விடுதியில் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் ரஞ்ஜித்சிங்கிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை