உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 

தேனி: ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் ஈஸ்வரன், கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை