மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
01-Sep-2025
தேனி : தேனி திருமலை நகரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க கட்டடத்தில் சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் துரைசிங் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தாஜூதீன், நிர்வாகிகள் ரவிக்குமார், அழகுராஜூ பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.
01-Sep-2025