மேலும் செய்திகள்
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
14-Sep-2025
தேனி: மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆக., செப்.ல் தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ராயப்பன்பட்டி புனித அல்லோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் அக்.,7, 8 ல் நடக்க உள்ளது. இப் போட்டிகளில் மாணவர்கள், மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
14-Sep-2025