உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடையூறு: இருவர் கைது

இடையூறு: இருவர் கைது

தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி முருகன் 55. கருப்பசாமி 30. இருவரும் தங்களது வீட்டின் முன் உள்ள மாமரம், கொய்யா மரங்களை வனத்துறையினர் வெட்டியதற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வெட்டிய மரத்துடன் தேனி நேருசிலை அருகே, ரோட்டில் போட்டு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர்.போலீஸ்காரர் கருப்பசாமி புகாரில், தேனி எஸ்.ஐ., முருகேசன் இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை