மேலும் செய்திகள்
குழாய் உடைப்பு சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி
03-Oct-2026
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி வடகரைப் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் மின்மோட்டார் புட்வால்வு பழுதானது. இதனால் 1 முதல் 9 மற்றும் 11,20 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் பாதித்தது. கேட் வால்வு சீரமைப்புக்கு பிறகு நேற்று காலை குடிநீர் வினியோகம் சீரானது.
03-Oct-2026