மேலும் செய்திகள்
இருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
11-Jun-2026
மூணாறு:மூணாறு அருகே கே. டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சைலன்ட் வாலி எஸ்டேட், ஒன்றாம் டிவிஷனைச் சேர்ந்தவர் டிரைவர் முகேஷ் 27. இவருக்கு மனைவி, மூன்று வயதில் குழந்தை ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் முகேஷ் ஜூலை 3 இரவு வீட்டின் அருகே காலியாக உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jun-2026