கஞ்சா பதுக்கிய முதியவர் கைது
போடி: போடி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் 72. இவர் விற்பனை செய்வதற்காக கஞ்சாவைபதுக்கி வைத்து இருந்தார்.போடி டவுன் போலீசார் முருகேசனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 35 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.