மேலும் செய்திகள்
கரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்
08-May-2025
தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மே 20ல் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின்நிலைங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மட்டும் தங்களது குறைகளை நேரிலும்,எழுத்துப்பூர்வமாக தெரிவித்து தீர்வு பெறலாம் என தேனி செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.
08-May-2025