மேலும் செய்திகள்
இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு
13-Apr-2025
தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்.,25ல் காலை 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவங்குகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்கின்றன.பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வி தகுதி உடையவர்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் சுயவிபரக்குறிப்புடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 98948 89794 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
13-Apr-2025