மேலும் செய்திகள்
மார்ச் 1ல் வேலை வாய்ப்பு முகாம்
27-Feb-2025
தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இந்த முகாமில் 10ம் வகுப்பிற்கு கீழ், பிளஸ் 2 அதற்கு மேல் கல்வித்தகுதி கொண்ட அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் உரிய கல்விச்சான்று நகல்கள், சுயவிபர குறிப்புடன் பங்கேற்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
27-Feb-2025