மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம்
26-Jun-2025
தேனி; மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வூதியம் பெற்று வரும் ராணுவத்தினர் அவர்களைச் சேர்ந்தவர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை களைய ஸ்பர்ஸ் மொபைல் வேன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 7, 8 ல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் கூட்டத்தில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தை 04546 - 252 185 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
26-Jun-2025