மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாயார் புகார்
24-Jun-2025
ஆண்டிபட்டி: வைகை அணை அருகே முதலக்கம்பட்டி இந்திரா காலனி சேர்ந்தவர் வடிவேல் 45, இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் அருணா 17, பிளஸ் 2 படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் வடிவேல் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். திரும்ப வீட்டுக்கு வரவில்லை. தந்தை வடிவேல் புகாரில் வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
24-Jun-2025