உள்ளூர் செய்திகள்

பெண் இறப்பு

மூணாறு: மூணாறு அருகே வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சி, அம்பலபடி குடியைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் சண்முகம் மனைவி தனலெட்சுமி 39,க்கு இரண்டு நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நேற்று மூணாறை நோக்கி ஜீப்பில் கொண்டு வந்தனர். திடீரென உடல்நிலை மோசமடைந்து வழியில் தனலெட்சுமி இறந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை