உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிப்பட்டியில் பெண் மாயம்

ஆண்டிப்பட்டியில் பெண் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி ஜெ.ஜெ.,நகரைச்சேர்ந்தவர் பொன்ராசு, நெசவுத்தொழிலாளி, இவரது மனைவி ஆவுடையாச்சி 60, இரு நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆவுடையாச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்ராசு புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை