உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் பிச்சை 44, இவரது மனைவி பவுன்தாய் 40, இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் 16, என்ற மகன் உள்ளார். மார்ச் 24ல் வீட்டைவிட்டு சென்ற பவுன்தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. பிச்சை கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ