உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

தேனி: முத்துத்தேவன்பட்டி மணி 47, ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி லட்சுமி 40. இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்த நியைில் லட்சுமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !