உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டாசுகள் பறிமுதல்

பட்டாசுகள் பறிமுதல்

தேனி: பழனிசெட்டிபட்டி ஜெய் ஆஞ்சநேயர் நகர் கலை செல்வி 41. இவரது வீட்டில் விற்பனை செய்ய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கலைச்செல்வி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். கலைச்செல்வி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ