மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
01-Aug-2025
போடி: போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 72. இவர் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் முருகேசனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 44 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
01-Aug-2025