உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்று உயர்கல்விக்கு வழிகாட்டுதல் கூட்டம்

இன்று உயர்கல்விக்கு வழிகாட்டுதல் கூட்டம்

தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி செல்ல கல்விக்கடன், சான்றிதழ்கள், பிற உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடக்கிறது. இக்கூட்டம் கலெக்டர் தலைமையில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை