உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஹேக்கத்தான் போட்டி

 ஹேக்கத்தான் போட்டி

தேனி:தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் மதுரை பல்கலை அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி செயலாளர் தாமோதரன் போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் வரவேற்றார். போட்டியில் திருப்பரங்குன்றம் மாணிக்கம் ராமசாமி கலை கல்லுாரி, பெரியகுளம் மேரிமாதா கலை கல்லுாரி, தேனி கம்மவார் சங்கம் கலை கல்லுாரி ஆகின முதல் 3 இடங்களை வென்றன. பேராசிரியர் சிவபெருமான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !