உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து முன்னணி வீர வணக்க நாள் கூட்டம்

ஹிந்து முன்னணி வீர வணக்க நாள் கூட்டம்

உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பா.ஜ. தலைவர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டியன், கோட்டச் செயலாளர் கணேசன், இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா, பா.ஜ. முன்னாள் இளைஞர் அணி மோடி கார்த்திக், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுந்தர், பா.ஜ. மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன்ராஜா, நகர் தலைவர் தெய்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி