மேலும் செய்திகள்
லட்டில் கலப்படம்: தேங்காய் உடைத்து வழிபாடு
29-Sep-2024
பயிற்சி முகாம்
15-Oct-2024
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டில் ஹிந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. பத்ரகாளியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த 3 நாள் பயிற்சி முகாமில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஹிந்து முன்னணி அமைப்பின் வேலை திட்டங்களை எடுத்துரைத்தனர்.ஹிந்து முன்னணி கிளை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், புதியவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.
29-Sep-2024
15-Oct-2024