உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

ஆண்டிபட்டி : சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் வைகுண்ட மூர்த்தி 45,மனநிலை பாதித்திருந்த இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். ஏப்ரல் 7ல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் திரும்ப வரவில்லை.மனைவி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ