மேலும் செய்திகள்
இளைஞர் தற்கொலை
14-May-2025
மனைவி மாயம்; கணவர் புகார்
30-Apr-2025
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் மோகன் 60, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தேனிக்கு கூலி வேலைக்கு சென்று வருவதாக இரு மாதத்திற்கு முன்பு, மனைவி சந்திராவிடம் கூறி சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து சந்திரா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-May-2025
30-Apr-2025