உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இந்திரா பிறந்தநாள் விழா

இந்திரா பிறந்தநாள் விழா

போடி : போடியில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா காங்., நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மகளிர் அணி தலைவி கிருஷ்ணவேணி, பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், நகர பொதுச் செயலாளர் அரசகுமார், செயலாளர் ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு, இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி