உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புத்தாக்க பயிற்சி முகாம்

 புத்தாக்க பயிற்சி முகாம்

தேனி: தேனி கம்மவார் கல்வியியல் கல்லுாரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு, புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. பள்ளிக்கல்வித்துறை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இணைந்து பயிற்சியை நடத்தினர். 19 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பிரபாகரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமை தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை