மேலும் செய்திகள்
யானையை கண்டு மிரண்டு ஓடிய பசு
16 minutes ago
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அமைச்சர் ஆய்வு
19 minutes ago
நாளை இலவச மருத்துவ முகாம்
21 minutes ago
அங்கன்வாடி பணியாளர்கள் தேனியில் உண்ணாவிரதம்
21 minutes ago
தேனி:தேசிய தகவலியல் மைய தேனி மாவட்ட அலுவலர் ஜெகன் கூறியதாவது: ஆதார் நிறுவனமான uidai சார்பில் ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அந்தசெயலியில் கியூ.ஆர்., கோடினை ஸ்கேன்செய்தால் ஆதாரில் உள்ள விபரங்களை காணலாம். இந்த விவரங்கள் பரிசோதித்து பணியாளரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். வேறு ஒருவரின் ஆதார் எண், போட்டோவை மாற்றி தவறான ஆதார் வழங்கினால் ஸ்கேன் செய்யும் போது உரியஎண்ணின் உண்மை விபரம் தெரியவரும்.இதனை தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த நிறுவனத்தின்மற்றொரு செயலியான எம்.ஆதார்செயலி அனைவரும் அலைபேசியில் வைத்து கொள்ளலாம்.இந்த செயலி மூலம் ஆதார் பயோ மெட்ரிக் லாக், பி.வி.சி., ஆதார் கார்டு விண்ணப்பித்தல், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் கார்டுகளையும் ஒரே செயலியில் வைத்து கொள்ள உதவும் என்றார்.
16 minutes ago
19 minutes ago
21 minutes ago
21 minutes ago