உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக. 22ல் வேலை வாய்ப்பு முகாம்

ஆக. 22ல் வேலை வாய்ப்பு முகாம்

தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.,22 காலை 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 10ம் வகுப்பு அதற்கு கீழ் கல்வி தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் சுயவிபர குறிப்பு நகல், கல்வி சான்றுகளின் நகலுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி