உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  காங்., நியமனம்

 காங்., நியமனம்

தேனி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பெரியகுளம் நகர் காங்., கட்சி பொறுப்பாளராக சோமசுந்தரம், பெரியகுளம் வட்டார காங்., பொறுப்பாளராக ராமகிருஷ்ணன் ஆகியோரை தேனி மாவட்ட காங்., தலைவர் கோபிநாத் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி