உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

தேனி, செப்.6– பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிராம நலக் கூட்டம் நடைபெற்றது. கமிட்டி தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் காளிமுத்து, செயலாளர் ராமராஜ், பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ராஜா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை