மது விற்றவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி தெலுங்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 37. இவர் வடுகபட்டி மேல்மங்கலம் ரோட்டில் 8 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். தென்கரை எஸ்.ஐ.,கர்ணன், ராஜ்குமாரை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினார்.