தேவதானப்பட்டியில் மது விற்றவர் கைது
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி இந்திராகாலனி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 47. மதுபாட்டில்கள் 18 விற்பனைக்கு வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் பாஸ்கரனை கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினர்.