ஆண்டிபட்டியில் சிறுமி மாயம்
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி நாகேந்திர பாண்டியன் 42, மகள் ஆனந்தி 17, மூன்று நாட்களுக்கு முன் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. நாகேந்திர பாண்டியன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.