உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டீ குடிக்க சென்ற லோடுமேன் இறப்பு

 டீ குடிக்க சென்ற லோடுமேன் இறப்பு

தேவதானப்பட்டி: பெரியகுளம் வடகரை பட்டாபுளி தெரு குமராண்டி 61. முதலக்கம்பட்டி தனியார் மில்லில் லோடுமேனாக பணிபுரிந்தார். டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். டீ தயார் செய்ய கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !