மேலும் செய்திகள்
மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
13-Oct-2024
கடமலைக்குண்டு: வருஷநாடு எஸ்.ஐ., ஜெகநாதன் மற்றும் போலீசார் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்ற போது சந்தேகப்படும் வகையில் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் வருஷநாட்டைச் சேர்ந்த முனியாண்டி 66, என்பதும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது.அவரிடம் 36 எண்ணிக்கையுள்ள, ரூ.1440 மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
13-Oct-2024