மேலும் செய்திகள்
சேதம் அடைந்த ரோட்டில் தடுமாறும் மாணவர்கள்
11-Nov-2024
தேனி: அல்லிநகரம் கோட்டைக்களம் தெரு ராஜா 36. இவர் ஓட்டல் சமையல் மாஸ்டர். இவரது மனைவி பாண்டியம்மாள் 32. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.மகன் அஜய் 14,பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். டிபன் வாங்க வெளியே சென்றவர், வீட்டிற்கு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் தாய் பாண்டியம்மாள் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிந்து பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.
11-Nov-2024