உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மெஷின் திருட்டு

மெஷின் திருட்டு

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி எதிரே டைல்ஸ் கடையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் முருகேசன் 74. இவருக்கு சொந்தமான கம்பி வெட்டும் மெஷினை கடையின் முன்பாக வைத்து இருந்ததை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முருகேசன் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை