உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுரை - போடி இன்று முதல் மின்சார ரயில்

மதுரை - போடி இன்று முதல் மின்சார ரயில்

மதுரை: மதுரை - போடி இடையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று (பிப். 4) முதல் சென்னை சென்ட்ரல் - போடி - சென்னை சென்ட்ரல் (20601/20602), மதுரை - போடி பாசஞ்சர் (56701/56702) ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ