உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் அழகர்சாமிபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரன் 26. திருவள்ளுவர் சிலை பின்புறம் 20 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, புவனேஷ்வரனை கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி