மேலும் செய்திகள்
கணவர் தற்கொலை: மனைவி புகார்
30-May-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி 27, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. குழந்தை இல்லாததால் மனைவி பிரிந்து சென்று விட்டார். வீரபாண்டி தனது அம்மாவிற்கு சொந்தமான மணியக்காரன்பட்டியில் உள்ள வீட்டில் சென்று தங்குவது வழக்கம். இரு நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம், பிரான்சிஸ் ஆகியோர் முன் விரோதம் காரணமாக அரிவாளால் வீரபாண்டியை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டிபட்டி போலீசார் பிரான்சிஸ் என்பவரை கைது செய்தனர்.
30-May-2025