உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் தவறி விழுந்து பலி

டூவீலரில் தவறி விழுந்து பலி

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமர் 87. இவரது உறவினர் அதே தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமியுடன் 68. டூவீலரில் சென்றுள்ளார்.டூவீலரை வெள்ளைச்சாமி ஓட்டினார். பெரியகுளம் கும்பக்கரை ரோட்டில் செல்லும் போது நிலைதடுமாறி ராமர் கீழே விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை