உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்று மருத்துவ முகாம்..

இன்று மருத்துவ முகாம்..

தேனி: ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (அக்.25ல்) நடக்க உள்ளது.முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில்பதிவு பெற்ற கட்டுமானம், அமைப்புசாரா, ஆட்டோ ஓட்டுநர் நலவாரியம் உட்பட 17 வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர், ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடையாள அட்டை நகலுடன் வந்து சிறப்பு முகாமில் பயன் பெறலாம் என, சமூக பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ