உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பஸ்ஸ்டாப்பில் நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ஆறுமுகம் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.இதில் 11 உறுப்பினர்கள் சேர்ந்ததாக இளைஞர் பாசறை செயலாளர் சிவப்பிரசாத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி