உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

தேனி: காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்., நகர தலைவர் கோபிநாத் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் சம்சுதீன், நிர்வாகிகள் நாகராஜ், இனியவன், முகமதுமீரான், சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ