மேலும் செய்திகள்
வேவர்லிக்கு அரசு பஸ் இயக்க தொழிலாளர்கள் கோரிக்கை
13-Jun-2025
போடி: ''போடி அருகே சிறக்காடு மலைக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் போடி சென்று படிக்கும் வகையில் பள்ளி நேரங்களில் மினி பஸ் இயக்க வேண்டும்.'' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறக்காடு மலைக் கிராமம். இங்கு 40 க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர். பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர். ஆட்டோவில் செல்வதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. பயன் பெறும் வகையில் பள்ளி நேரங்களில் மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
13-Jun-2025