உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புத்தாடை வழங்கல்..

புத்தாடை வழங்கல்..

தேனி: சமூக நலத்துறை சார்பில் போடி தாலுகா மேலப்புரவு மலை கிராமத்தில் தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி தலைமை வகித்தார். பழங்குடியினருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள், சில்ரன் சேரிடபிள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !