உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புதுமாப்பிள்ளை மாயம்

புதுமாப்பிள்ளை மாயம்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் லட்சுமணக்குமார் 27. இவரது மனைவி கார்த்திகா 26. இவர்களுக்கு திருமணமாகி 17 நாட்கள் ஆகிறது. லட்சுமணக்குமார் கம்பம் தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அலைபேசி சுவிட்ச் ஆப்பில் உள்ளது. உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி கார்த்திகா புகாரில் வடகரை போலீசார் லட்சுமணக்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை