மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் ஒருவர் மீது போக்சோ
27-Jun-2025
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வாகம்புளி புறவீதியைச் சேர்ந்தவர் முகமது அஸ்லாம் 24. டூவீலரில் நேற்று முன்தினம் இரவு தேனிக்கு சென்று கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் முகமது அஸ்லாம் சம்பவ இடத்திலேயே பலியானார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jun-2025