உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் பாஸ்போர்ட் சேவை விடுமுறை நாட்களில் இயங்காது

போடியில் பாஸ்போர்ட் சேவை விடுமுறை நாட்களில் இயங்காது

தேனி; தேனி தபால்துறையின் சார்பில், போடி தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டு, சேவை வழங்கப்படுகிறது. இங்கு புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், பிற சேவைகள் அனைத்தும் வார நாட்களில் மட்டும் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை நடந்து வருகிறது. மத்திய அரசின் விடுமுறை நாட்களில் இச்சேவை இயங்காது. மக்கள் இதற்கான முன்பதிவு செய்து சேவையினைபெற்றுக் கொள்ளலாம் என, கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ